\
நிவர் புயல்: புதுச்சேரியில் 3 நாள்கள் ஊரடங்கு!

நிவர் புயல்: புதுச்சேரியில் 3 நாள்கள் ஊரடங்கு!

நிவர் புயல்: புதுச்சேரியில் 3 நாள்கள் ஊரடங்கு!
Published on

நிவர் புயல் காரணமாக புதுச்சேரியில் வரும் 26 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாமல்லபுரம் - காரைக்கால் இடையே நாளை பிற்பகலில் நிவர் புயல் கரையைக் கடக்கவுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நிவர் புயல் காரணமாக புதுச்சேரியில் வரும் 26 ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து. இதனால் பொது மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com