தமிழ்நாடு
கனமழைக்காரணமாக கடலூரில் குடிகொண்டுள்ள பேரிடர் மீட்புக்குழு
கடலூரில் பெய்து வரும் கனமழையால் தேசிய மற்றும் மாநில பேரிட மீட்புக்குழுவினர் தயார் நிலையில் இருக்கிறார்கள்.
கடலூரில் பெய்து வரும் கனமழையால் தேசிய மற்றும் மாநில பேரிட மீட்புக்குழுவினர் தயார் நிலையில் இருக்கிறார்கள். கடலூர் மாவட்டத்தில் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் ஒரு பேரிடர் மாவட்டம். எந்த ஒரு புயல் மழை என்றாலும் கடலூரைதான் முதலில் தாக்கக்கூடும் . கடலூர் மாவட்டங்களைச் சுற்றி 49 மீனவகிராமங்கள் உள்ளது. இவை அனைத்தும் கடற்கரைப்பகுதிகளை ஒட்டி இருப்பதால் இங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய மற்றும் மாநில பேரிட மீட்புக்குழுவினர் தயார் நிலையில் இருக்கிறார்கள். என்கிறார் நமது செய்தியாளர். இதைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள கீழிருக்கும் காணொளியைப் பார்க்கலாம்.