தமிழ்நாடு
தப்பியோட முயன்ற கொள்ளையன்: துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த காவல்துறையினர்..!
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் கொள்ளை வழக்கில் தொடர்புடையவரை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். ஸ்டீபன் என்பரை விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது காவல்துறையினரிடம் இருந்து தப்பியோட முயற்சித்த நிலையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.