கடலூர்: அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு.. நோயாளிகளால் நிரம்பி வழியும் மருத்துவமனைகள்

கடலூரில் காய்சலுக்காக வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் மருத்துவமனைகளில் அதிகளவு கூட்டம் நிரம்பி வருகிறது.

கடலூர் அரசு மருத்துவமனையில் காய்ச்சல் பாதிப்போடு சிகிச்சைக்கு வருபவர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால் தனியார் மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com