தலித் மக்களுக்கு எதிரான குற்றச் செயல்கள்: தமிழகம் முதலிடம்

தலித் மக்களுக்கு எதிரான குற்றச் செயல்கள்: தமிழகம் முதலிடம்

தலித் மக்களுக்கு எதிரான குற்றச் செயல்கள்: தமிழகம் முதலிடம்
Published on

தலித் மக்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் நாட்டிலேயே தமிழகத்தி‌ல்தான் அதிகம் நடப்பதாக தெரியவந்துள்ளது.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தேசிய ஆணையத்தில் பதிவாகும் வழக்குகளில் 6-ல் ஒரு வழக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து வந்தவை என தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஆணையத்தின் துணைத் தலைவர் முருகன் கூறும்போது, கடந்த 3 ஆண்டுகளாக எங்க‌ளிடம் வந்த 32,000 வ‌ழக்குகளில், கிட்டத்தட்ட 5,300 வழக்குகள் தமிழகத்தில் இருந்து வந்தவை என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com