காற்றில் சீறிப்பாய்ந்த காளைகள் - கண்டுகளித்த மக்கள்

காற்றில் சீறிப்பாய்ந்த காளைகள் - கண்டுகளித்த மக்கள்
காற்றில் சீறிப்பாய்ந்த காளைகள் - கண்டுகளித்த மக்கள்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள சித்தளஞ்சான்பட்டியில் மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. 

பெரிய ஐயனார் கோவில் சந்தனகாப்பு உற்சவ திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடத்தப்பட்டது. திருச்சி, மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாட்டு வண்டிகள் இதில் கலந்து கொண்டன. போட்டியை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்தனர். இறுதியில் வெற்றி பெற்ற மாட்டுவண்டி உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com