விக்கிரவாண்டி | “மும்முனை போட்டி என்பதே கிடையாது; திமுக அமோக வெற்றி பெரும்” - பாலகிருஷ்ணன்

விக்கிரவாண்டி தொகுதியில் பரப்புரை மேற்கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், “இத்தொகுதியில் மும்முனை போட்டி இல்லை” என திமுக வேட்பாளரும் மகத்தான வெற்றி பெறுவார் என்று கூறியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்புதிய தலைமுறை

விக்கிரவாண்டி தொகுதியில் பரப்புரை மேற்கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், “இத்தொகுதியில் மும்முனை போட்டி இல்லை. திமுக வேட்பாளரும் மகத்தான வெற்றி பெறுவார்” என்று கூறியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்

இது குறித்து அவர் நம்மிடம் பேசியபொழுது, “இந்தத் தொகுதியை பொருத்தவரையில் மும்முனை போட்டி, இருமுனை போட்டி என்பது கிடையாது. இந்த தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் சிவா அவர்கள் கடந்த எந்த தேர்தலை விடவும் மகத்தான வெற்றி பெறுவார் என்ற நிலை இருக்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்
மக்களவை | “முதலில் தமிழ்நாட்டுக்கு உபதேசம் செய்யுங்கள்”- திருமாவளவனுக்கு நிர்மலா சீதாராமன் பதில்!

நாடாளுமன்றத் தேர்தல் இப்பொழுதுதான் இங்கு முடிந்தது. அந்த தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் நாம் தமிழர் வேட்பாளர் இருவரும் டெபாசிட் இழந்தனர். ஆகவே இங்கு மும்முனை போட்டி நிலவுவது என்பதை கிடையாது” என்று கூறினார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com