\
சி.பி.ராதாகிருஷ்ணன் உடன் நேர்காணல்
சி.பி.ராதாகிருஷ்ணன் உடன் நேர்காணல்புதிய தலைமுறை

"திமுக-காரர்கள் கோயில் நிலங்களை ஆக்கிரமித்திருக்கிறார்கள்" - சி.பி.ராதாகிருஷ்ணன்!

“ஸ்டாலின் தனக்கு கெட்டபேர் வரக்கூடாது என்பதற்காக இரண்டு தளபதிகளை நிறுத்தி, எதை வேண்டுமானாலும் பேசுவார். ஆனால், அண்ணாமலை தானாக முன்வந்து பேசுகிறார்” என ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன். இவரின் முழு பேட்டியை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.
Published on
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com