தமிழ்நாடு
கடலூர்: நடுக்கடலில் 5 நாட்களுக்கும் மேலாக தவிக்கும் மாடு... வீடியோ வெளியிட்ட மீனவர்கள்!
கடலூரில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மாடுகளில் ஒன்று உயிருடன் கடலில் தத்தளிப்பு... படகில் ஏற்ற முடியாததால், வீடியோ வெளியிட்டுள்ள தாழங்குடா மீனவர்கள்...