\
மேட்டூர் : நீதிமன்ற அலுவலக உதவியாளருக்கு கொரோனா..!

மேட்டூர் : நீதிமன்ற அலுவலக உதவியாளருக்கு கொரோனா..!

மேட்டூர் : நீதிமன்ற அலுவலக உதவியாளருக்கு கொரோனா..!
Published on

மேட்டூரில் நீதிமன்ற அலுவலக உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பலரும் அச்சத்தில் உள்ளனர்.

சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள உரிமையியல் நீதிமன்ற அலுவலக உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சுகாதாரத்துறை சார்பாக நீதிமன்ற வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

அத்துடன் அலுவலக உதவியாளருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா தொற்று உள்ளதா என கண்டறிய சோதனை நடத்தப்படவுள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com