தடுப்பூசி போட்டுக்கொண்ட துறையூர் அதிமுக வேட்பாளருக்கு கொரோனா!

தடுப்பூசி போட்டுக்கொண்ட துறையூர் அதிமுக வேட்பாளருக்கு கொரோனா!

தடுப்பூசி போட்டுக்கொண்ட துறையூர் அதிமுக வேட்பாளருக்கு கொரோனா!
Published on

திருச்சி மாவட்டம் துறையூர் அதிமுக வேட்பாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருச்சி துறையூர் தொகுதி அதிமுக வேட்பாளராக களம் காண்பவர் இந்திராகாந்தி. இவரின் கணவர் தங்கமணிக்கு அண்மையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனிடையே அதிமுக வேட்பாளர் இந்திராகாந்தி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளார். இந்நிலையில் இந்திராகாந்திக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருச்சியில் நடந்த பிரசார கூட்டத்தில் இந்திராகாந்தியுடன் 7 அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com