தமிழ்நாடு
பரவும் கொரோனா.. பொதுமக்களுக்கு சுகாதாரத் துறை எச்சரிக்கை
தமிழ்நாடு, கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பொது இடங்களில் முகக் கவசம் அணியுமாறு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. கூடுதல் தகவல்களை வீடியோவில் காண்க...