\
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 3,039 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 3,039 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 3,039 பேருக்கு கொரோனா பாதிப்பு
Published on

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 3,039 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 69 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,411 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர். தமிழகத்தில் 3,038 வெளிமாநிலத்தில் இருந்து வந்த ஒருவர் என 3,039 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

சென்னையில் மட்டும் ஒரே நாளில் 180 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com