\
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2817 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2817 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2817 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
Published on

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2817 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.

தமிழகத்தில் 2,813 பேருக்கும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 4 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 85,876 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், ஒரே நாளில் தொற்று 2817 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா காரணமாக 19 பேர் இறந்த நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 12,738 ஆக உயர்ந்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com