\
தமிழகத்தில் 9000ஐ தாண்டியது ஒரு நாள் கொரோனா பாதிப்பு; ஒரே நாளில் 39 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் 9000ஐ தாண்டியது ஒரு நாள் கொரோனா பாதிப்பு; ஒரே நாளில் 39 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் 9000ஐ தாண்டியது ஒரு நாள் கொரோனா பாதிப்பு; ஒரே நாளில் 39 பேர் உயிரிழப்பு!
Published on: 

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 9,344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

10,00,804 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் 9,344 பேருக்கு உறுதியாகியுள்ளது. அரசு மருத்துவமனைகளில் 17 பேர் தனியார் மருத்துவமனைகளில் 22 பேர் என ஒரே நாளில் 39 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், 50 வயதிற்கு மேற்பட்டோர் 7 பேர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் மொத்தமாக 13,071 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் மட்டுமே 2,884 பேருக்கு ஒரே நாளில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல, 12 வயதிற்குட்பட்ட 300 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com