\
தமிழகத்தில் ஒரேநாளில் 1,956 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் ஒரேநாளில் 1,956 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் ஒரேநாளில் 1,956 பேருக்கு கொரோனா பாதிப்பு
Published on: 

தமிழகத்தில் ஒரேநாளில் 1,956 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் ஏற்கெனவே 194 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது. சென்னையில் ஒரேநாளில் 187 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மேலும், கொரோனா இன்னும் ஒழியவில்லை எனவும் தனிமனித இடைவெளி கேள்விக்குறியாகி உள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com