\
ஆதரவற்றோர் இல்லத்தில் குழந்தைகளுக்கு கொரோனா – மாநகராட்சி ஆணையர் விளக்கம்!

ஆதரவற்றோர் இல்லத்தில் குழந்தைகளுக்கு கொரோனா – மாநகராட்சி ஆணையர் விளக்கம்!

ஆதரவற்றோர் இல்லத்தில் குழந்தைகளுக்கு கொரோனா – மாநகராட்சி ஆணையர் விளக்கம்!
Published on

சென்னை கீழ்ப்பாக்கத்தில் 74 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து “ஆதரவற்றோர் இல்லத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு காப்பகத்திலேயே உரிய சிகிச்சை அளிக்கப்படும். குழந்தைகளின் உடல்நலத்தைக் கண்காணிக்க மருத்துவக்குழுவினர் உடனிருப்பர்” என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் பேடி தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com