தமிழின் தொன்மை தொடர்பான சர்ச்சைக்குரிய பாடப்பகுதி நீக்கம்

தமிழின் தொன்மை தொடர்பான சர்ச்சைக்குரிய பாடப்பகுதி நீக்கம்
தமிழின் தொன்மை தொடர்பான சர்ச்சைக்குரிய பாடப்பகுதி நீக்கம்

12 ஆம் வகுப்பு ஆங்கில புத்தகத்தில் தமிழின் தொன்மை தொடர்பான சர்ச்சைக்குரிய பாடப்பகுதி நீக்கப்பட்டுள்ளது. 

தமிழ் மொழியின் தொன்மை குறித்து 12 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம்பெற்றிருந்த தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழ் மொழி 2300 ஆண்டுகள்தான் பழமையானது என்று குறிப்பிட்டுள்ளது பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து, தவறான தகவல்கள் உடனடியாக நீக்கப்படும் என தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், தமிழின் தொன்மை தொடர்பான சர்ச்சைக்குரிய பாடப்பகுதி நீக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com