சென்னை கண்டெய்னர் லாரிகளின் வேலைநிறுத்தம் வாபஸ்

சென்னை கண்டெய்னர் லாரிகளின் வேலைநிறுத்தம் வாபஸ்
சென்னை கண்டெய்னர் லாரிகளின் வேலைநிறுத்தம் வாபஸ்

சென்னையில் கடந்த 6 நாட்களாக நடைபெற்று வந்த கண்டெய்னர் லாரிகளின் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

லாரிகளுக்கு முறையான வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் கடந்த 6 நாட்களாக சென்னையில் கண்டெய்னர் லாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தன. இந்நிலையில் 20 அடி கண்டெய்னருக்கு கூடுதலாக ரூ.1,000 தர ஒப்புக் கொண்டதால் கண்டெய்னர் லாரிகளின் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. வட்டாட்சியர் லட்சுமி தலைமையில் நடந்த 3-வது கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்ட நிலயில் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com