விளவங்கோடு இடைத்தேர்தல்... சொல்லி அடித்த காங்கிரஸ்!

விளவங்கோடு எம்எல்ஏ-வாக இருந்த விஜயதரணி பாஜகவில் இணைந்ததை அடுத்து தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் தாரகை வெற்றி பெற்றுள்ளார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com