தமிழ்நாடு
“எம்ஜிஆர் தொகுதிக்கே வராம ஜெயிச்சேன்” அனுபவம் பகிரும் சு. திருநாவுக்கரசர்
மூத்த தலைவர்களின் தேர்தல் அனுபவங்களைக் கேட்க சுவாரஸ்யமாக இருக்கும். அப்படி காங்கிரஸ் மூத்த தலைவர் சு. திருநாவுக்கரசர் அதிமுகவில் இருந்து தேர்தலை சந்தித்த, அரசியலில் தனது ஆரம்ப நாட்களையும் தற்கால அரசியல் குறித்தான தனது பார்வையையும் பகிர்ந்து கொண்டார்.
