இஸ்ரோவை உருவாக்கியது யார்? பாஜக Vs காங்கிரஸ் இடையே வலுக்கும் கருத்து மோதல்!

சந்திரயான் 3-ன் வெற்றிக்கு காரணமான இஸ்ரோவை உருவாக்கியதில் ஜவஹர்லால் நேருவின் பங்களிப்பை மறைக்கப் பார்ப்பதாக பாரதிய ஜனதா கட்சியை காங்கிரஸ் விமர்சித்துள்ளது. இதுதொடர்பான முழு விவரத்தை, செய்தியில் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணுங்கள்!

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com