பாரத் பெயர் விவகாரம்: “நாட்டை பா.ஜ.க அவமதிக்கிறது” - கடுமையாக சாடும் காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி!

“பா.ஜ.க கடந்த 9 ஆண்டுகாலமாக மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வருகிறது. சொல்வதற்கு சாதனை ஏதும் இல்லாத நரேந்திர மோடியின் அரசாங்கம் இதேபோல் (பாரத் பெயர் விவகாரம்) திசைதிருப்பும் வேலையை செய்து கொண்டிருக்கிறது”- எம்.பி ஜோதிமணி
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com