தமிழ்நாடு
பேரறிவாளன் பரோலுக்கு எதிர்ப்பு: வழக்கறிஞர் தற்கொலை மிரட்டல்
பேரறிவாளன் பரோலுக்கு எதிர்ப்பு: வழக்கறிஞர் தற்கொலை மிரட்டல்
பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட ஒரு மாதம் பரோலை ரத்து செய்ய வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வழக்கறிஞர் ஒருவர் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
மாவட்ட காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு தலைவர் அய்யாசாமி கண்களில் கருப்புத்துணிக் கட்டிக்கொண்டு ராஜீவ் காந்தி புகைப்படத்துடன் தற்கொலை மிரட்டல் விடுத்தார். வட்டாட்சியர் ஜான்சன் தேவசகாயம், காவல்துறையினர் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.