\
நீடிக்கும் இழுபறி... நாளை காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை!

நீடிக்கும் இழுபறி... நாளை காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை!

நீடிக்கும் இழுபறி... நாளை காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை!
Published on

திமுக உடனான தொகுதிப் பங்கீடு குறித்து மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடன் நாளை தமிழக காங்கிரஸ் ஆலோசனை நடத்துகிறது. காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், வீரப்ப மொய்லி, ஈவிகேஸ்  உள்ளிட்டோரும் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.  

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com