வதந்திகளுக்கு பதிலளிக்க முடியாது - காங். மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ்

வதந்திகளுக்கு பதிலளிக்க முடியாது - காங். மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ்

வதந்திகளுக்கு பதிலளிக்க முடியாது - காங். மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ்
Published on

இன்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், மக்கள் நீதி மய்யத்துடன் காங்கிரஸ் பேசுவதாக வெளியாகும் தகவல் உண்மைக்கு புறம்பானது என கூறினார். மேலும் தேர்தல் விதிகளை ராகுல்காந்தி மீறவில்லை; அவர்மீதான புகார் தவறானது. எனவே பாஜக அளித்த மனுவை தேர்தல் ஆணையம் நிராகரிக்கும் எனவும் அவர் கூறியதுடன், வதந்திகளை நம்பவேண்டாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com