“நம்ம சென்னை பையன் குகேஷை பாராட்டுகிறேன்” - முதலமைச்சர்

உலக செஸ் சாம்பியனான குகேஷுக்கு அரசு சார்பில் நடைபெற்றுவரும் பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். குகேஷுக்கு பொன்னாடை போர்த்தி ரூ.5 கோடிக்கான காசோலையை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com