"இந்தாம்மா ஸ்கெட்சு".. வீரலட்சுமிக்கு நாதக உறுப்பினர்கள் கொடுத்த ஸ்கெட்சு.. வெடித்த மோதல்

நாம் தமிழர் கட்சியை ஸ்கெட்சு போட்டு தூக்கிவிடுவேன் என்று கூறிய வீரலட்சுமியிடம், இந்தாம்மா ஸ்கெட்சு என்று கூறி நாம் தமிழர் கட்சியினர் ஸ்கெட்ச் கொடுத்ததால், இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com