\

”கஷ்டப்பட்டு வாங்கியதை எல்லாம் வெள்ளம் சுருட்டிக்கிட்டு போய்ட்டு..” - கண்ணீர் வடித்த சைதை மக்கள்

சைதாப்பேட்டையில் அடையாறு ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால், அன்றாட தேவைக்கான பொருட்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளன. பள்ளி மாணவர்களின் பாடப்புத்தகங்களும் வெள்ளநீரில் நனைந்து போன நிலையில், அத்தனை உடைமைகளையும் ஒரே நாளில் இழந்திருப்பதாக மக்கள் கூறுகின்றனர்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com