தமிழ்நாடு
"இப்ப தக்காளி, வெங்காயம் என்ன விலை விக்குதுன்னு தெரியுமா?" - கோபத்தில் குமுறும் சென்னைப் பெண்கள்!
'வந்தாரை வாழ வைக்கும் சென்னை; தருமமிகு சென்னை..' என காலம்காலமாய்c சொல்லப்பட்டுவருகிறது. அந்த சென்னை, தற்போது வெள்ளத்தில் தத்தளித்தாலும், தன்னை மிக வேகமாய் சுதாரித்துக்கொண்டிருக்கிறது என்றே சொல்லவேண்டும்.
