”10 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்” - விஜய் மீது விசிக நிர்வாகி பரபரப்பு புகார்.!

2026 தேர்தல் பரப்புரையின் போது தவெக தலைவர் விஜய் வீட்டில் இருக்கும் குட்டி குழந்தைகளை தனக்காக ஓட்டு கேட்கும் படி கூறியிருந்தார் . இதனை எதிர்த்து விசிக நிர்வாகி ஒருவர் விஜய் மீது புகார் அளித்துள்ளார். இது குறித்துப் பார்க்கலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com