கட்சிப் பணத்தில் வீடு கட்டுவதாக ஹெச்.ராஜா மீது புகார்: எல்.முருகன் பதில்

கட்சிப் பணத்தில் வீடு கட்டுவதாக ஹெச்.ராஜா மீது புகார்: எல்.முருகன் பதில்

கட்சிப் பணத்தில் வீடு கட்டுவதாக ஹெச்.ராஜா மீது புகார்: எல்.முருகன் பதில்
Published on

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கட்சிப் பணத்தில் வீடு கட்டுவதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் பதில் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், விசாரணை நடத்தப்படும் என உறுதி கூறினார். மேலும், "மூத்தத் தலைவர்கள் மீது தேவையில்லாத புகார்களை சொல்வார்கள்" என்றும் அவர் கூறினார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com