பன்னீர் சோடா பாட்டிலில் இருந்த ஊசி - போலி நிறுவனங்கள் தயாரித்து விற்பதாக புகார்

பன்னீர் சோடா பாட்டிலில் இருந்த ஊசி - போலி நிறுவனங்கள் தயாரித்து விற்பதாக புகார்

பன்னீர் சோடா பாட்டிலில் இருந்த ஊசி - போலி நிறுவனங்கள் தயாரித்து விற்பதாக புகார்
Published on

அறந்தாங்கியில் பன்னீர் சோடா பாட்டிலுக்குள் ஊசி கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வீரமங்கலம் கிராமத்தில் அன்னலட்சுமி என்பவர் பெட்டிக்கடை ஒன்றில் பன்னீர் சோடா வாங்கி குடித்துள்ளார். அப்போது, பாட்டிலின் அடியில், ஊசி கிடந்ததால் அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். பிரபல நிறுவனத்தின் பாட்டில்களை பயன்படுத்தி சிலர் போலியாக சோடாவை தயாரித்து விற்பனை செய்வதாகவும், உடனடியாக அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com