\
சங்கரய்யா
சங்கரய்யாபுதிய தலைமுறை

அரசு மரியாதையுடன் விடைபெற்றார் பொதுவுடைமை போராளி சங்கரய்யா

விடைபெற்றார் பொதுவுடைமை போராளி சங்கரய்யா
Published on

நேற்று காலை உடல்நலக்குறைவால் மறைந்த மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யாவின் இறுதி ஊர்வலம் இன்று காலை தொடங்கியது.

சங்கரய்யா
சுதந்திர போராட்ட தியாகியும் மார்க்சிஸ்ட் மூத்த தலைவருமான சங்கரய்யா காலமானார்

சங்கரய்யாவின் உடல் பெசண்ட் நகர் மின்மயானத்திற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. திமுக எம்.பி ஆ.ராசா, முன்னாள் எம்.பி ஆர்.எஸ்.பாரதி, மார்க்சிஸ்ட் கட்சியினர், பொதுமக்கள் என பலரும் அணிவகுத்து செல்ல, அரசு மரியாதையுடன் தியாகி சங்கரய்யாவுக்கு பிரியாவிடை கொடுக்கப்பட்டது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com