வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை உயர்வு

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. கடந்த மாதம் 1898 ரூபாய் இருந்த வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர், சென்னையில் தற்போது ரூ.101 விலையுயர்ந்து ரூ.1999 என விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை ரூ. 918-ல் நீடிக்கிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com