\
வர்த்தக பயன்பாட்டு சிலிண்டர் விலை உயர்வு

வர்த்தக பயன்பாட்டு சிலிண்டர் விலை உயர்வு

வர்த்தக பயன்பாட்டு சிலிண்டர் விலை உயர்வு
Published on

வர்த்தக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 105 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது

மாதந்தோறும் முதல் தேதியன்று எண்ணெய் நிறுவனங்கள் எரிவாயு விலையில் மாற்றம் செய்து வருகின்றன. அதன்படி மார்ச் மாதத்தில் வர்த்தக பயன்பாட்டுக்கான 19 கிலோ சிலிண்டர் விலை 105 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சென்னையில் 19 கிலோ சிலிண்டர் விலை 2 ஆயிரத்து 145 ரூபாய் ஆக அதிகரித்துள்ளது. அதே நேரம் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர்கள் விலை தொடர்ந்து 915 ரூபாய் ஆகவே நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com