'பொது நலன் சார்ந்த கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேறும்!'- வாசகர்களின் கமெண்ட்ஸ் #LikeDislike

'பொது நலன் சார்ந்த கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேறும்!'- வாசகர்களின் கமெண்ட்ஸ் #LikeDislike

'பொது நலன் சார்ந்த கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேறும்!'- வாசகர்களின் கமெண்ட்ஸ் #LikeDislike
Published on

தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, மே 26-ம் தேதி தேதிக்கான தலைப்பாக ‘சென்னையில் பிரதமர் மோடி… தமிழக கோரிக்கைகள் நிறைவேறுமா?' எனக் கேட்டிருந்தோம். வந்திருந்த கமெண்ட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை கீழே.

இன்றைய தலைப்பு மாலை 7 மணிக்கு புதிய தலைமுறை சமூக வலைதள பக்கங்களில் பகிரப்படும்.

மக்களுக்கு பயனுள்ள பொது நலன் சார்ந்த கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேறும்.

நீங்க ஒன்றிய அரசு. ஒன்றாத அரசு னு சொல்லுற வரைக்கும். ஒன்னும் வராது

சிங்கம் -2 வில்லன்கள் Secret relationship scene தான் நியாபகம் வந்துச்சி திமிங்கலம்

முதல விடியல் சொன்னத செய்யுங்க... அப்புறம் மோடி கிட்ட கேப்போம்

வாய்ப்பில்ல…

No chance ... this is not for BJP government so how? The Great leadership and people's government in tamilnadu...

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com