\
தொடக்க விழாவில்...
தொடக்க விழாவில்...pt web

ஜெ.என்.என் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்ஜினியரிங் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான தொடக்கவிழா!

சென்னை ஜெ.என்.என் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்ஜினியரிங் தன்னாட்சி கல்லூரியின் 2024-2025 ஆம் கல்வி ஆண்டின், இளங்கலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான தொடக்க விழா திங்கட்கிழமை ( 09.09.2024) நடைபெற்றது.
Published on

சென்னை ஜெ.என்.என் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்ஜினியரிங் தன்னாட்சி கல்லூரியின் 2024-2025 ஆம் கல்வி ஆண்டின், இளங்கலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான தொடக்க விழா திங்கட்கிழமை ( 09.09.2024) நடைபெற்றது.

இதில், சிறப்பு அழைப்பாளராக திரு கவிமாமணி அப்துல் காதர் மற்றும் திரு கிருஷ்ணா பால குருநாதன் HEXAWARE Technologies, கலந்து கொண்டு 500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சிறப்புரையாற்றினர்.

ஜெ.என்.என் கல்விக் குழுமத்தின் தலைவர் திரு S.ஜெயச்சந்திரன், துணைத் தலைவர் திரு.நவீன் ஜெயச்சந்திரன், பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் கணேசன் மற்றும் பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த அனைத்து துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் புதிய மாணவ, மாணவியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவின் முடிவில் முதலாமாண்டு மாணவர்களின் ஒருங்கிணைப்பாளர் Dr. ஷாலினி நன்றியுரை கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com