\
வாருங்கள் பணியாற்றுவோம் : ரஜினிக்கு கமல் அழைப்பு

வாருங்கள் பணியாற்றுவோம் : ரஜினிக்கு கமல் அழைப்பு

வாருங்கள் பணியாற்றுவோம் : ரஜினிக்கு கமல் அழைப்பு
Published on

வாருங்கள் பணியாற்றுவோம் என நடிகர் ரஜினிகாந்துக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அழைப்புவிடுத்திருக்கிறார்.

போயஸ் கார்டன் இல்லத்தில் நேற்று நடிகர் ரஜினியை நேரில் சந்தித்த நிலையில் கமல்ஹாசன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ‘தலைவர் என சொல்லும் நபர் இன்னும் நாள் தவறாது அரசியலை கவனித்துக் கொண்டிருக்கிறார். அதனால் வாய்ப்பு இருக்கிறது, என் பின்னால் வாருங்கள் என்று சொல்லவில்லை. வாருங்கள் பணியாற்றுவோம் என ரஜினியை குறிப்பிட்டு பேசினார் கமல்ஹாசன்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com