கன்னியாகுமரி: பழுதாகி நின்ற அரசு பேருந்தை தள்ளிய கல்லூரி மாணவிகள் - ஓட்டுனர் உட்பட 4 பேர் சஸ்பெண்ட்

கன்னியாகுமரியில் பழுதாகி நின்ற அரசு பேருந்தை கல்லூரி மாணவிகள் தள்ளி நகர்த்தியது தொடர்பாக ஓட்டுனர் உட்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com