Election With PT | “பெண்கள் அரசியலுக்கு வந்தால் சமூகமே தப்பா பேசுது” - கலங்கும் கல்லூரி மாணவிகள்

#ElectionWithPT முன்னெடுப்பில் மதுரை கல்லூரி மாணவியருடன் கலந்துரையாடியது புதிய தலைமுறை. “அரசியலுக்கு வரும் பெண்களை அப்புறப்படுத்துகிறதா சமூகம்? உங்கள் பார்வை என்ன?” என்ற கேள்விக்கு மாணவிகள் அளித்த பதிலை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com