கோவை: நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வந்தவர்களுக்கு மக்கள் நடமாட்டமுள்ள பகுதியில் நேர்ந்த கொடூரம்!

கோவையில் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வந்த மூன்றுபேரை பட்டப்பகலில் மக்கள் அதிகமாக இருக்கும் பகுதியிலேயே தாக்கி வழிமறித்து சரமாரியாக அறிவாளால் வெட்டிவிட்டு 6 பேர் கொண்ட கும்பல் தப்பி ஓடிய சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவையில் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வந்த மூன்று பேரை பட்டப்பகலில் மக்கள் அதிகமாக இருக்கும் பகுதியிலேயே தாக்கி வழிமறித்து சரமாரியாக அறிவாளால் வெட்டிவிட்டு 6 பேர் கொண்ட கும்பல் தப்பி ஓடியது.

இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com