கோவை : ராகிங்கால் பாதிக்கப்பட்ட ஜூனியர் மாணவருக்கு உடல்முழுக்க காயம்.. வெளியான அதிர்ச்சி தகவல்!

கோவையில் 7 சீனியர் மாணவர்கள் ஜூனியர் மாணவரை ராகிங் செய்த விவகாரத்தில், அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவருக்கு ஏற்பட்ட காயங்கள் தற்போது தெரியவந்துள்ளது. முழு விவரத்தை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் விரிவாக காணலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com