தமிழ்நாடு
'பங்கு இங்கப்பாரு நீலாம்பரி காரு'.. ஜிடி நாயுடு மியூசியத்தில் அணிவகுத்துள்ள அரிய வகை கார்கள்!
1886 ல் கண்டுபிடித்த காரின் முதல் மாதிரியும், நடப்பில் இருக்கும் பலவகை காரின் மாதிரியும் உள்ளது.
கோவையில் இருக்கும் GEDEE NAIDU Car Museum தில் என்னெற்ற கார்களின் மாடல்கள் அணிவகுத்துள்ளன. இந்த மியூசியத்திற்குள் கார் எப்படி உருவானது என்ற வரலாற்றை அனைவரும் தெரிந்துக்கொள்ளும் விதமாக சுவர்களில் போட்டோக்களும் அதன் கீழ் விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது. 1886 ல் கண்டுபிடித்த காரின் முதல் மாதிரியும், நடப்பில் இருக்கும் பலவகை காரின் மாதிரியும் உள்ளது.