குற்றம் குற்றமே|பணம் கேட்டு ராகிங்.. ஜூனியருக்கு மொட்டையடித்த சீனியர்கள்; ஆக்‌ஷனில் இறங்கிய அதிகாரம்

கோவை - தனியார் கல்லூரி ஒன்றில் மது குடிக்க பணம் கேட்டு சீனியர் மாணவர்கள் 7 பேர், ஜூனியர் மாணவரை துன்புறுத்தி மொட்டையடித்து ராகிங் செய்துள்ளனர். அனைவரும் கைது செய்யப்பட்டு, கல்லூரியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com