\

கோவை: பொருளாதாரத்தில் பின்தங்கிய சிறார்களுக்கான இலவச பாடசாலை - அசத்தும் கல்லூரி மாணவர்கள்!

பொருளாதாரத்தில் பின்தங்கிய சிறார்களுக்கான இலவச பாடசாலையை. கடந்த 69 ஆண்டுகளாக தொய்வின்றி நடத்தி வருகிறது கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகதின் சமுதாய நற்பணி மன்றம். இது குறித்த செய்தித் தொகுப்பை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் பார்க்கலாம்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com