தமிழ்நாடு
தமிழ்நாட்டு மண்ணுல நின்னு மோடி இதை சொல்லணும்!.. ஸ்டாலின் சொன்னது இது தான்!
ராமேஸ்வரத்திற்கு வந்த பிரதமர் மோடி, புதிய பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஏன் கலந்து கொள்ளவில்லை என்பது குறித்து முதல்வர் முக.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். மேலும் அவர் பேசியதை வீடியோவில் காண்க...