சென்னை மாநகர பேருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு

சென்னை மாநகர பேருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு

சென்னை மாநகர பேருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு
Published on

சென்னையில் மாநகரப் பேருந்தில் முதலமைச்சர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தி.நகர் - கண்ணகி நகர் வழித்தட பேருந்து M 19-Bயில் முதலமைச்சர் திடீரென ஏறிச்சென்று பார்வையிட்டார். பயணம் செய்து கொண்டிருந்த பெண்களிடம் மகளிருக்கான இலவச பேருந்து பயண திட்டம் குறித்து கேட்டறிந்தார். பேருந்தில் பயணம் செய்த பயணிகள் முதலமைச்சருடன் ஆர்வத்துடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். பேருந்தில் தலைமைச் செயலாளரும் முதல்வர் ஸ்டாலினுடன் பயணித்தார்.

<blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">தி. நகர் - கண்ணகி நகர் வழித்தட பேருந்தில் மாண்புமிகு முதலமைச்சர் <a href="https://twitter.com/mkstalin?ref_src=twsrc%5Etfw">@mkstalin</a> அவர்கள் திடீரென ஆய்வு மேற்கொண்டு, பெண்களிடம் மகளிருக்கான இலவச பேருந்து பயண திட்டம் குறித்து கேட்டறிந்தார். <a href="https://t.co/QbKwZKpB3i">pic.twitter.com/QbKwZKpB3i</a></p>&mdash; CMOTamilNadu (@CMOTamilnadu) <a href="https://twitter.com/CMOTamilnadu/status/1451797343171272707?ref_src=twsrc%5Etfw">October 23, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com