“நமது பிள்ளைகள் படிப்பதை தடுக்க முயற்சி” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கடலூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, “இந்தியாவிற்கே முன்மாதிரியான அரசு திராவிட மாடல் அரசு. வேறெந்த மாநிலத்திலாவது இப்படி பார்த்துப் பார்த்து செய்கிற அரசு இருக்கிறதா?” எனக் கேள்வி எழுப்பினார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com