கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் செல்ல முதல்வர் உத்தரவு

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள கடலூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் செல்ல முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 13 மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com